FOP மல்டிமீடியா பயிற்சியின் போது அதில் பங்கு பெறுபவர்கள் கீழ் காணும் விஷயங்களில் பயிற்சி பெறுவார்கள்

1. ஆற்றலை வளர்த்தால்
2. சமுதாய படிப்பு மற்றும் முன்னேற்றம்
3. சட்ட விஷயங்களில் அறிவு பெறுதல்
4. சமுதாய வாழ்க்கையின் பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்ளுதல்

ஒவ்வொரு குடிமகனுக்கும் மற்ற குடிமகன்கள், பொதுவாக சமுதாயம், அவர்கள் வாழும் குடியிருப்புகள் முக்கியமாக சுற்றுச்சூழல் ஆகியவற்றின்பால் தனிக் கடமையிருக்கிறது.

சுருக்கமாக சொல்வாதானல் பெரிய அளவில் சமுதாயத்திற்கும் மற்றும் குறிப்பிட்ட சில சிறு குழுக்களுக்கும் FOP பயிற்சி மையம் தெரிவித்தல், உற்சாகமூட்டுதல், புதிய விஷயங்களைச் சொல்லித்தருதல் மற்றும் அவர்களை சுயமாக சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குதல் ஆகிய செயல்களைச் செய்கிறது.