செய்யவேண்டியவைகள்

 1. பொது சேவை
 2. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்படுத்துதல்
 3. உதவிக் கரம் நீட்டுதல்
 4. நேர்மை, நேரம் தவறாமை மற்றும் செயலில் ஈடுபாடு ஆகியவற்றை பின்படுத்துதல்
 5. குற்றங்களை தவிர்க்க போலீஸூக்கு உதவுதல்
 6. சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க போலீஸூக்கு உதவுதல்
 7. போக்குவரத்தை சீர் செய்வதற்கு போலீஸூக்கு உதவுதல்
 8. உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்க தக்க யோசனைகளைக் கூறுதல்
 9. உங்களுடைய சொந்த சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளுதல்
 10. விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுதல்
 11. உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவுதல்
 12. உங்களுடைய உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அறிந்திருத்தல்
 13. சேவைக்கான தேவை ஏற்படும்போது நீங்கள் தயாராக இருத்தல்

  செய்யக்கூடாதவைகள்

 14.  போலீஸ் ஸ்டேசனுக்கு சிபாரிசு கடிதத்தை எடுத்துச் செல்லாதீர்கள்
 15.  சட்டவிரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதீர்கள்
 16. எந்தத் தகராறிலும் நீங்கள் பங்கு பெறாதீர்கள்
 17. தனிப்பட்ட போலீஸ் அதிகாரி யாரையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யாதீர்கள்
 18. சட்ட விரோதமான செயல்களுக்கு எதிராக வெளிப்படையாக சண்டையிடாதீர்கள்
 19. எந்த கெட்ட பழக்கத்தையும் நீங்கள் பின்பற்றாதீர்கள்
 20. எந்த அரசியல் செயலிலும் நீங்கள் ஈடுபடாதீர்கள்
 21. எஃப்ஓபி என்ற முறையில் உங்களுடைய அந்தஸ்தை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்
 22. சந்தா அல்லது நன்கொடை சேகரிப்பதில் நீங்கள் ஈடுபடாதீர்கள்
 23. செயலற்ற எஃப்ஓபியாக இல்லாமல் எஃப்ஓபியின் கொள்கைகள் மற்றும் எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுங்கள