போக்குவரத்தை சரி செய்யும் FOP-NGP கல்லூரி மாணவர்கள்

போக்குவரத்தை சரி செய்யும் FOP-NGP கல்லூரி மாணவர்கள்

FOP – NGP மாணவர்கள் கல்லூரி முன்பு போக்குவரத்து சரி செய்தபோது எடுத்த படம்… இதுபோல் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகங்கள் போக்குவரத்து சரிசெய்ய முன்வர வேண்டும்…

Read More

காவல் நண்பர் ( FOP ) திரு.விக்னேஷ்வரனுக்கு பாராட்டு

காவல் நண்பர் ( FOP ) திரு.விக்னேஷ்வரனுக்கு பாராட்டு

போலீஸ்சாருடன் இணைந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு முக்கிய குற்றவாளியை பிடித்ததற்காக காவல் நண்பர் ( FOP )திரு.விக்னேஷ்வரனுக்கு பாரட்டுகளையும், பரிசுகளையும் விருதுநகர் மாவட்ட உயர்திரு. இராஜராஜன்.SP அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

Read More

சிதம்பரம் நகர காவல்துறை நண்பர்கள் குழு

சிதம்பரம் நகர காவல்துறை நண்பர்கள் குழு

சிதம்பரம் நகர காவல்துறை நண்பர்கள் குழுவைச்சேர்ந்த 45 நபர்களுக்கு , கடலூர் எஸ் பி சார் அவர்கள் சீருடைகளை வழங்கியபோது …  

Read More