போலீஸின் நண்பனாக இருக்க தேவையான குணங்கள்

  •  போலீஸின் நண்பனாக இருப்பவர்களுக்கு வயது பதினெட்டிற்கு மேல் இருக்க வேண்டும்.
  •  போலீஸின் நண்பனாக இருப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.

  • போலீஸின் நண்பனாக இருப்பவர்கள் எந்தவிதமான அரசியல் செயல்களிலும் ஈடுபடக் கூடாது.
  •  போலீஸின் நண்பனாக இருப்பவர்களுக்கு எந்தவிதமான குற்ற பின்னணியும் இருக்க கூடாது.
  • போலீஸின் நண்பனாக இருப்பவர்களுக்கு பொது சேவைக்கு ஒதுக்குவதற்கென நேரம் இருக்க வேண்டும்.
  • போலீஸின் நண்பனாக இருப்பவர்களிடம் பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் நட்புணர்வோடு பழகும் பண்பு வேண்டும்.
  • போலீஸின் நண்பனாக இருப்பவர்களுக்கு தங்கள் பகுதி போலீஸின் மைய அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளக்கூடிய அளவில் நட்பு இருக்க வேண்டும்.
  • எஃப்ஓபிக்கள் இது ஒரு தன்னார்வ சேவை என்பதை புரிந்து கொள்வதோடு தங்களுடைய சேவைக்கு எந்தவிதமான வர்த்தக பலனையும் போலீஸிடமோ அல்லது பொதுமக்களிடமோ எதிர்பார்க்க கூடாது.
  • போலீஸின் நண்பர்கள் தங்கள் ஊரிலுள்ள பிரச்சினைகளை இளைஞர்கள், முதியோர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் மூலமாக அறிந்து கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.
  • போலீஸின் நண்பர்கள் இந்த மாதிரி ஒரு எஃப்ஓபி செயல்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *