போலீஸ்சாருடன் இணைந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு முக்கிய குற்றவாளியை பிடித்ததற்காக காவல் நண்பர் ( FOP )திரு.விக்னேஷ்வரனுக்கு பாரட்டுகளையும், பரிசுகளையும் விருதுநகர் மாவட்ட உயர்திரு.
இராஜராஜன்.SP அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *