•  தன்னார்வலராக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மாணவரும் கட்டாயமாக யூனிட்டின் சட்ட திட்டங்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஒரு தன்னார்வலர் பொது வாழ்வு மற்றும் கல்லூரியில் ஒழுக்கத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஒரு தன்னார்வலரை எந்த ஒரு நிர்வாகமும் தங்கள் லாபத்திற்காக எந்த விதத்திலும் அதாவது ஒரு மேடையாகவோ அல்லது மீடியமாகவோ பயன் படுத்திக் கொள்ளக் கூடாது.
  • ஒரு தன்னார்வலர் எந்த விதத்திலும் எஃப்ஓபியின் நலனுக்கு பங்கம் செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.