1. போலீஸின் நண்பர்களாக ஆவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் தகுதியுண்டு.
  2.  அனைத்து தன்னார்வலர்களும் எஃப்ஓபி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒரு புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
  3. வரும் விண்ணப்பங்களில் எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்லாமல் (கல்லூரி நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு) ஒரு விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவோ அல்லது ஒதுக்கவோ யூனிட்டிற்கு அதிகாரமுண்டு.