1. கல்லூரிகளில் எஃப்ஓபி தொடர்பாக நடக்கும் அனைத்து கலந்துரையாடல்களிலும் தன்னார்வலர் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும்.
  2. பிரெசிடெண்டிற்கு சரியென்று தோன்றினால் சிறப்பு அனுமதி அளிக்கலாம்.
  3. தலைமை அலுவலகம்ஃஎஸ்ஹெச்ஓவில் நடக்கும் முறையான கூட்டங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் அல்லது செயல்படுத்த வேண்டும்.