பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

செய்ய வேண்டியவைகள்

1

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல்

2

உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்க தக்க யோசனைகளைக் கூறுதல்

3

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க போலீஸூக்கு உதவுதல்

4

போக்குவரத்தை சீர் செய்வதற்கு போலீஸூக்கு உதவுதல்

5

சேவைக்கான தேவை ஏற்படும்போது தயாராக இருத்தல்

6

குற்றங்களை தவிர்க்க போலீஸூக்கு உதவுதல்

வெற்றி பெற்ற திட்டங்கள்

Cycle Rally

Law and Order

Social Works

FOP பற்றிய மக்கள் பதிவுகள்

Serving for the people…& To develop leadership qualities.

Ram Kumar

The law abiding people are the Friends of Police, the law enforcing police are the Friends of people

Jeno M Cryspin

Excellent serving to the people for the past 25 years. thank you Founder Dr.Pradeep V Philip IPS sir and Administrator Prof. Lourdusamy sir.

Parai Sagayam

FOP-மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

FOP யில் இணைவதற்கு அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

மேலும்

FOP செய்திகள்

போக்குவரத்தை சரி செய்யும் FOP-NGP கல்லூரி மாணவர்கள்

FOP – NGP மாணவர்கள் கல்லூரி முன்பு போக்குவரத்து சரி செய்தபோது எடுத்த படம்… இதுபோல் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகங்கள் போக்குவரத்து சரிசெய்ய முன்வர வேண்டும்…

காவல் நண்பர் ( FOP ) திரு.விக்னேஷ்வரனுக்கு பாராட்டு

போலீஸ்சாருடன் இணைந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு முக்கிய குற்றவாளியை பிடித்ததற்காக காவல் நண்பர் ( FOP )திரு.விக்னேஷ்வரனுக்கு பாரட்டுகளையும், பரிசுகளையும் விருதுநகர் மாவட்ட உயர்திரு. இராஜராஜன்.SP அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

எங்களுடன் இணைந்து செயலாற்ற

பிரச்சினைகளை தீர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபட வைக்கவும் மற்றும் போலீஸூக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு இணக்கம் ஏற்படுத்தி அதன் மூலம் போலீசை மக்களின் நண்பனாகவும் மக்களை போலீஸின் நண்பனாகவும் மாற்றுவதற்காக எங்களுடன் இணைத்து செயலாற்ற அன்புடன் அழைக்கின்றோம்.

Join Now
error: Content is protected !!